Sleep Tight, Little Wolf – நன்றாக உறங்கு, சிறிய ஓநாய். Bilingual children's book (English – Tamil) - Ulrich Renz & Barbara Brinkmann

Sleep Tight, Little Wolf – நன்றாக உறங்கு, சிறிய ஓநாய். Bilingual children's book (English – Tamil)

By Ulrich Renz & Barbara Brinkmann

  • Release Date: 2021-02-01
  • Genre: Education

Description

Bilingual children's book (age 2 and up), English – Tamil

Tim can't fall asleep. His little wolf is missing! Perhaps he forgot him outside? Tim heads out all alone into the night – and unexpectedly encounters some friends…
"Sleep Tight, Little Wolf" is a heart-warming bedtime story. It has been translated into more than 50 languages and is available as a bilingual edition in all conceivable combinations of languages. www.childrens-books-bilingual.com

இருமொழி குழந்தைகள் புத்தகம், ஆங்கிலம் – தமிழ்

டிம்மால் உறங்க முடியவில்லை. அவனுடைய சிறிய ஓநாயை காணவில்லை! ஒரு வேளை அதை அவன் வெளியில் மறந்து வைத்து விட்டானோ? டிம் துணிச்சலாக யார் துணையும் இல்லாமல் இரவில் தனியே வெளியில் சென்றான், அங்கு எதிர்பாராமல் சில நண்பர்களை சந்தித்தான்…
"நன்றாக உறங்கு, சிறிய ஓநாய்" ஓரு உள்ளம் தொடும் படுக்கை நேரக் கதை. 50ற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது மற்றும் இரு மொழி பதிப்பகமாக அனைத்து மொழி கலவைகளிலும் கிடைக்கிறது. www.childrens-books-bilingual.com