சமுதாயம் ‘காப்பி பேஸ்ட்' அல்லது 'நகலெடு ஒட்டு' என்ற பண்பு கொண்டசமுதாயமாக மாறி உள்ளது, அதனால் இன்று நாம் ஒரு காப்பி பேஸ்ட் தலைமுறையாகவே காணப்படுகிறோம். ஆக, நம்முடைய காலத்திற்கான ஐசக் நியூட்டன், ஆர்க்கிமிடீஸ், எய்ன்ஸ்ட்டின் மற்றும் தாமஸ் ஆல்வா எடிசன்போன்றவர்கள் எங்கே? இன்று நாம், ஆங்கிலத்தில் ‘டெம்ப்ளேட் என கூறும் ஒரு ‘நிரந்தர வகுத்தலை’தான் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் பின் பற்றுகிறோம். நாம் நிறுவிக்கும் தொழில்களில், உற்பத்தி செய்யும் பொருட்களில், நாம் செல்லும் பள்ளிக்கூடங்களில், நாம் உட்கொள்ளும் மருந்துகளில், என, இன்று நாம் காணும் பலவற்றிலும் இதே போன்ற ஒரு ஒற்றுமை இருப்பதை காண்கிறோம். இந்த புத்தகம், இந்த ஒரு தேக்கநிலைக்கு சவாலாக, இன்றைய உலகில் கண்டுபிடிக்கப்பட காத்திருக்கும் எல்லயற்ற சாத்தியக்கூறுகளை பற்றி உங்களை யோசிக்க வைக்கும்…
Society has transformed itself into a copy-paste culture and we as a generation are now considered a “copy-paste generation”. Where are the Isaac Newton’s, Archimedes’, Einstein’s and Thomas Edison’s of our time? We follow a template in almost every aspect of our lives. From the businesses we establish and the products we make, to the schools we attend and the drugs we take; there seems to be something similar in far too many things that exist today. This book will challenge that status quo and make you think of the endless possibilities in the world today, waiting to be discovered...